அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்!
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ வரும் செப்டம்பர் 15-ம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெற்றோர்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாயின் PICME எண்,




