1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

இந்தியா
5-ம் தலைமுறை போர் விமானங்களுக்கு என்ஜின்: ரிலையன்ஸ்–ரோல்ஸ் ராய்ஸ் புதிய கூட்டணி!

5-ம் தலைமுறை போர் விமானங்களுக்கு என்ஜின்: ரிலையன்ஸ்–ரோல்ஸ் ராய்ஸ் புதிய கூட்டணி!

இந்தியாவின் 5-ம் தலைமுறை போர் விமானங்களுக்குத் தேவையான என்ஜின்களை உள்நாட்டிலேயே உருவாக்க ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன விமான புரோபல்சன் தொழில்நுட்பத்தில் ரோல்ஸ் ராய்ஸுக்கு உள்ள அனுபவத்தையும், ரிலையன்ஸின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தித் திறன்களையும் ஒருங்கிணைத்து புதிய விமான என்ஜினை

அரசியல்
மீனாட்சி மிஷன் மருத்துவமனை குறித்து சர்ச்சை: தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

மீனாட்சி மிஷன் மருத்துவமனை குறித்து சர்ச்சை: தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

  மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பு நிர்வாகிகள், மருத்துவமனை குறித்து வெளியிடப்பட்ட தகவல்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். தென் மாவட்ட மக்களுக்கு தரமான

jobnews
RRB-ல் 3,993 காலியிடங்கள்: Diploma, B.Sc படித்தவர்களுக்கு ₹35,400 சம்பளம்!

RRB-ல் 3,993 காலியிடங்கள்: Diploma, B.Sc படித்தவர்களுக்கு ₹35,400 சம்பளம்!

  Railway Recruitment Board (RRB) சார்பில் Junior Engineer, Depot Material Superintendent மற்றும் Chemical & Metallurgical Assistant உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 3,993 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Diploma மற்றும் B.Sc கல்வித்தகுதி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். Junior Engineer மற்றும் Depot Material Superintendent

jobnews
CPCL-ல் 60 காலியிடங்கள்: Diploma, B.Sc Chemistry படித்தவர்களுக்கு ₹1.05 லட்சம் வரை சம்பளம்!

CPCL-ல் 60 காலியிடங்கள்: Diploma, B.Sc Chemistry படித்தவர்களுக்கு ₹1.05 லட்சம் வரை சம்பளம்!

சென்னையில் உள்ள Chennai Petroleum Corporation Limited (CPCL) நிறுவனத்தில் Junior Engineering Assistant (JEA)-IV பணிக்கு 60 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் Diploma மற்றும் B.Sc Chemistry படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம்

இந்தியா
13 வயது மகளுக்கு கொடூரம்: கள்ளக்காதலை மறைக்க தாயே உடந்தை!

13 வயது மகளுக்கு கொடூரம்: கள்ளக்காதலை மறைக்க தாயே உடந்தை!

  உத்தரப் பிரதேசம் சித்தார்த்தநகர் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க 13 வயது மகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு தாயே உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. மும்பையில் பணியாற்றி வரும் ஜெயராமின் மனைவியும் 13 வயது மகளும் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த ஜூன் 26-ம்

உலகம்
இந்திய தம்பதியை பிரிய மனமின்றி கதறிய அமெரிக்க பெண்!

இந்திய தம்பதியை பிரிய மனமின்றி கதறிய அமெரிக்க பெண்!

  நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் வேறுபட்டாலும் உண்மையான அன்புக்கும் நட்புக்கும் எல்லைகள் இல்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய தம்பதியினர் தங்களது குடியிருப்பை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பத் தயாராகியுள்ளனர். அப்போது அவர்களுக்கு நெருக்கமான அமெரிக்கப் பெண்

உலகம்
வைரலான ‘ஆசிரியர்-மாணவர்’ வீடியோவின் உண்மை பின்னணி!

வைரலான ‘ஆசிரியர்-மாணவர்’ வீடியோவின் உண்மை பின்னணி!

  சமூக வலைத்தளங்கள் மற்றும் உடனடி செய்திப் பரிமாற்ற செயலிகளில் பரபரப்பான தலைப்புகளுடன் பல்வேறு வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக தனிநபர்களை களங்கப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில், ‘ஆசிரியர்-மாணவர் லீக்’, ‘5:40 நிமிட MMS ஊழல்’, ‘30 நிமிடம் 04

இந்தியா
3 வயது சிறுவன் கடத்தல்: ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற 7 பேர் கைது!

3 வயது சிறுவன் கடத்தல்: ரூ.3 லட்சத்துக்கு விற்க முயன்ற 7 பேர் கைது!

  பீகாரில் 3 வயது சிறுவனை கடத்தி, பஞ்சாபைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.3 லட்சத்திற்கு விற்க முயன்றதாக பெண் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஹர்ஜேந்தர் குமாரின் 18 வயது மகன் கடந்த 2025-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால்

இந்தியா
தகாத உறவு விவகாரத்தில் தம்பதி கொலை: காவலர் மீது குற்றச்சாட்டு!

தகாத உறவு விவகாரத்தில் தம்பதி கொலை: காவலர் மீது குற்றச்சாட்டு!

  தெலங்கானா சூர்யாபேட்டை மாவட்டத்தில் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மோதே மண்டலம் பீக்கா தண்டா பகுதியைச் சேர்ந்த ராமாவாத் பூபா மற்றும் நாகுலு கொலை செய்யப்பட்ட நிலையில், காவலர் ஷரீஃப் முக்கிய குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில், நாகுலுவின் மனைவி பூபாவுக்கும்

தமிழகம்
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆண் நண்பர் கைது!

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆண் நண்பர் கைது!

  சென்னை தாம்பரம் சேலையூர் பகுதியில் விவாகரத்துக்குப் பிறகு தனியாக வசித்து வந்த 40 வயது பெண், புதுவஞ்சேரியைச் சேர்ந்த மோகன்ராஜ் (29) என்பவருடன் பழகி அவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். அவர்களுடன் அந்தப் பெண்ணின் 12 வயது மகளும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மோகன்ராஜ் சிறுமிக்கு பாலியல்