காதலால் அனுபவித்த கொடுமை.. 2 ஆண்டுகள் வலியில் இருந்தேன்: மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது காதல் வாழ்க்கையில் சந்தித்த கடினமான அனுபவங்கள் மற்றும் காதல் முறிவு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுபமா, சில வாரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனநிம்மதியைப் பெற வேண்டுமெனில்




