1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

தமிழகம்
GATE 2027 தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் விண்ணப்பிக்கலாம்!

GATE 2027 தேர்வு அறிவிப்பு வெளியீடு! ஆகஸ்ட் 14 முதல் விண்ணப்பிக்கலாம்!

    2027-28ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளுக்கான GATE 2027 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை ஐஐடி மெட்ராஸ் நடத்துகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு ஆகஸ்ட் 14, 2026 முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு புதிதாக ‘ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்’ பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. GATE

தமிழகம்
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 3 தொழிலாளர்கள் பலி!

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 3 தொழிலாளர்கள் பலி!

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா பட்டாசு ஆலையில் இன்று திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றி வந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தொடர்ந்து

இந்தியா
டெல்லியில் மனைவி கொலை வழக்கு: சீரியல் பார்த்து குற்றத்தை திட்டமிட்டாரா கணவர்?

டெல்லியில் மனைவி கொலை வழக்கு: சீரியல் பார்த்து குற்றத்தை திட்டமிட்டாரா கணவர்?

    டெல்லி ஜகத்புரி பகுதியில் மனைவி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நீண்டகாலமாக இருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சினை இந்தச் சம்பவத்துக்கு

இந்தியா
கேரளாவில் அதிர்ச்சி: 5-ம் வகுப்பு முதல் சிறுமிக்கு தொடர் பாலியல் கொடுமை; 7 பேர் மீது போக்சோ வழக்கு!

கேரளாவில் அதிர்ச்சி: 5-ம் வகுப்பு முதல் சிறுமிக்கு தொடர் பாலியல் கொடுமை; 7 பேர் மீது போக்சோ வழக்கு!

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, 5-ம் வகுப்பு படித்த காலம் முதல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி தனது நெருங்கிய தோழிகளிடம் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டதைத்

தமிழகம்
தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை! நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு அலர்ட்!

தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை! நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு அலர்ட்!

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இதையடுத்து, இந்த இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையும் (ஆகஸ்ட்

தமிழகம்
தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமையா? போலீசார் விசாரணை!

தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமையா? போலீசார் விசாரணை!

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.   சம்பவம் தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அவர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இதுகுறித்து

தமிழகம்
சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்: தவெக அரசை கண்டித்து ஆக.16-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்: தவெக அரசை கண்டித்து ஆக.16-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.   இந்த விவகாரத்தை முன்வைத்து தவெக அரசுக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர்

அரசியல்
எ.வ.வேலு மீது ரூ.8 கோடி ஊழல் புகார்! அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

எ.வ.வேலு மீது ரூ.8 கோடி ஊழல் புகார்! அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

    திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது ரூ.8 கோடிக்கும் அதிகமான ஊழல் மற்றும் இயற்கை வள முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த 2025 டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கான

தமிழகம்
உயிரை காப்பாற்ற ஓடிய கேட் கீப்பர் ரயிலில் சிக்கி பலி! தஞ்சையில் சோகம்!

உயிரை காப்பாற்ற ஓடிய கேட் கீப்பர் ரயிலில் சிக்கி பலி! தஞ்சையில் சோகம்!

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தற்கொலைக்கு முயன்ற ஒருவரை காப்பாற்ற சென்ற ரயில்வே கேட் கீப்பர் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்றுவதற்காக கேட் கீப்பர் ராகுல் விரைந்து

சினிமா
6 நாட்களில் ரூ.55 கோடி வசூல்! பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் லோகேஷ் கனகராஜின் டிசி!

6 நாட்களில் ரூ.55 கோடி வசூல்! பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் லோகேஷ் கனகராஜின் டிசி!

இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்து பிளாக்பஸ்டர் இயக்குநர் என்ற பெயரைப் பெற்ற லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிசி. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.