நிறுவனத்தின் பெயர்:
Bharat Electronics Limited
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Probationary Engineer (Electronics) in E-II Grade
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 200
சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000
கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Electronics and Communication
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Probationary Engineer (Mechanical) in E-II Grade
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 150
சம்பளம்: Rs.40,000 to Rs.1,40,000
கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Mechanical
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயது பூர்த்தியடைந்த நபராக இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை (தமிழ்நாடு), பெங்களூர் (கர்நாடகா), காசியாபாத் (உ.பி.), புனே (மகாராஷ்டிரா), ஹைதராபாத் (தெலுங்கானா), மச்சிலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) பஞ்ச்குலா (ஹரியானா), கோட்வாரா (உத்தரகாண்ட்) மற்றும் நவி மும்பை (மகாராஷ்டிரா)
விண்ணப்பிக்கும் முறை:
BEL நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: January 10, 2025
Online மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: January 31, 2025
தேர்வு செய்யும் முறை:
computer based test
shortlisted
interview
விண்ணப்பக்கட்டணம்:
GEN/EWS/OBC (NCL) வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 1000/- + GST
SC/ST/PwBD/ESM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மேலும் விவரங்களுக்கு:
https://bel-india.in/wp-content/uploads/2025/01/All-India-External-Ad_EN.pdf




