Bharat Heavy Electricals Limited (BHEL)-யில் 33 பேருக்கு அருமையான வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.88,000/- வரை ஊதியம்..!!

Bharat Heavy Electricals Limited (BHEL) வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டது. இதில் Project Engineer, Project Supervisor பணிக்கென காலியாக இருக்கும் 33 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Project Engineer, Project Supervisor பணி-33.

கல்வி தகுதி:

Degree in Engineering / Diploma in Engineering தேர்ச்சி.

ஊதிய விவரம்:

ரூ.45,000/- முதல் ரூ.88,000/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.04.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

வாழைப்பூவை வைத்து பஜ்ஜி செய்து இருக்கிறீர்களா..!! குழந்தைகளுக்குப் பிடித்த செய்முறை இதோ..!!

Read Next

இளையராஜா கேட்ட இழப்பீடு..!! வறுத்தெடுத்து வரும் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular