1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜு இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படம், ஒரு குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி வரும் நிலையில், வரும்

சினிமா
யாஷின் ‘டாக்ஸிக்’ படத்திற்கு தமிழகத்தில் ரூ.63 கோடி வசூல்..!!

யாஷின் ‘டாக்ஸிக்’ படத்திற்கு தமிழகத்தில் ரூ.63 கோடி வசூல்..!!

யாஷின் 'கேஜிஎப்' படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அவரது புதிய படமான 'டாக்ஸிக்' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகள் பல கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், கன்னட திரைப்பட வரலாற்றில் தமிழக சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படமாக புதிய சாதனை

சினிமா
ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது..!!

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்தது..!!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் உதய்பூர் அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. காலை 10:10 மணிக்கு நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு, இன்று (பிப்.26) மாலை கொடுவா சமூக மரபுப்படி மீண்டும் திருமண நிகழ்ச்சி நடைபெற

சினிமா
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி?..

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி?..

இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காதல் கதையாக உருவாகவுள்ள இப்படத்திற்காக விஜய் சேதுபதியிடம் ஒரு வருட கால்ஷீட்டை மணிரத்னம் கேட்டுள்ளதாகவும், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும்

சினிமா
உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நிவேதா தாமஸ்..!!

உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நிவேதா தாமஸ்..!!

உடல்நலப் பிரச்சினைகளால் எடை கூடிப்போன நடிகை நிவேதா தாமஸ், எடை குறித்த உருவக்கேலி விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். பிரபலங்களுக்கு விமர்சனங்கள் வருவது சகஜம் என்றும், தனது விஷயத்தில் அது அதிகமாக வந்துவிட்டதாகவும், ஆனால் விமர்சனங்களை புறம் தள்ள கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றும், மனம் புண்படும்படியான விமர்சனங்களை

சினிமா
பழம்பெரும் ஹாலிவுட் நடிகை லோரி பேட்ரிக் காலமானார்..!!

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை லோரி பேட்ரிக் காலமானார்..!!

Tales of Wells Fargo' போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து முத்திரை பதித்த பழம்பெரும் ஹாலிவுட் நடிகை லோரி பேட்ரிக் (92) வயது முதிர்வு காரணமாக நேற்று (பிப்.12) காலமானார். இவர் டிஸ்னி படங்களின் சூப்பர் ஸ்டாரான மறைந்த டீன் ஜோன்ஸின் மனைவி ஆவார். இவரது மறைவிற்கு

சினிமா
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் காலமானார்..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் காலமானார்..!!

'டாசன்ஸ் கிரீக்' தொடரின் மூலம் உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் (48), குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று (பிப்.12) காலமானார். கடந்த 2023-ம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்ட நிலையில், மன உறுதியுடன் போராடி வந்த அவர், இன்று காலை அவரது உயிர் பிரிந்ததாக

சினிமா
விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவிற்கு சென்ற நடிகை முமைத் கான்..!!

விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவிற்கு சென்ற நடிகை முமைத் கான்..!!

தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடி புகழ்பெற்றவர் நடிகை முமைத் கான். இவர் ஒரு விபத்தில் சிக்கி 15 நாட்கள் கோமாவில் இருந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து மனம் திறந்து பேசிய அவர், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் மூளையில் உள்ள 5 நரம்புகள் பாதிக்கப்பட்டதால்,

சினிமா
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 9-ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மாளவிகா மோகனன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இப்படம், வரும் பிப்.6-ம் தேதி முதல் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

சினிமா
‘லோகா’ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் தடம் பதிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்?..

‘லோகா’ படத்திற்கு பிறகு பாலிவுட்டில் தடம் பதிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்?..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன், 'லோகா சாப்டர்-1 : சந்திரா' மலையாள படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும், மேலும் அவர் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபகாலமாக