நயன்தாராவை இறுக்கி அணைத்து ரொமான்ஸ் செய்த கவின் – வைரல் போட்டோ..!!
தமிழ் சினிமாவில் சீரியல் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய கவின் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி இன்று நட்சத்திர நடிகர் ஆக உயர்ந்திருக்கிறார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் கொடுத்தது. அப்படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக




