காமெடி கதாபாத்திரத்தை விரும்பும் சாய் பல்லவி.. அவரே சொன்ன கருத்து வைரல்..!!
சின்னத்திரையில் டான்சராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தில் ஹீரோயினாக நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என எக்கச்சக்க மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது




