குட்டியான டவுசரில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா பசபுலேட்டி கவர்ச்சியான முறையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கலக்கி வருபவர் ரேஷ்மா பசபுலேட்டி. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகின்றார். இவர் பிரபல தெலுங்கு திரையுலக தயாரிப்பாளரான பிரசாந்த் பசபுலேட்டியின் மகள்




