சிறுநீரகத்தில் அழற்சியா..? இதை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் போதும்..!!
பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆளி விதைகளை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவரிடம் சென்றால், . அவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய உணவுகளில் ஒன்று `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்’ அதாவது ஆளி விதை பவுடர். இந்த பவுடர்




