கருப்பு கொண்டைக்கடலை உடலுக்கு மிகுந்த சத்தான உணவாகும்..!! இதன் முக்கிய நன்மைகள்..!!
1. புரதம் அதிகம் உடல் தசைகள் வலுப்பட, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நல்ல சக்தி தரும். 2. இரத்த சோகை குறையும் இதில் உள்ள இரும்புச் சத்து (Iron) ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவும். 3. ஜீரண சக்தி மேம்படும் நார்ச்சத்து (Fiber) அதிகம் இருப்பதால் மலச்சிக்கல்




