மகளுடன் சேர்ந்து ஜூஸ் குடித்த சிறுவனை கடத்திய தந்தை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலுள்ள பித்தூர் பகுதியில் வசித்துவரும் 17 வயது சிறுவன் தன்னுடன் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியுடன் கடையில் ஒன்றாக இணைந்து ஜூஸ் குடித்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தந்தையான 50 வயது வழக்கறிஞர் பிரஜ் நாராயண் நிஷாத் தனது சகோதரருடன் இணைந்து சிறுவனை



