ராகுல் காந்தியின் பேச்சு ஒழுக்கமற்ற மாணவரைப் போல் உள்ளது..!! முன்னாள் முதல்வர் உமா பாரதி பேச்சு..!!
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்பு முதல்முறையாக கடந்த ஜூன் 24ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இதை தொடர்ந்து 27ஆம் தேதி ஜனாதிபதி உரையாற்றி பேசினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்து



