திருப்பதி ஏழுமலையில் அன்னபிரசாதம்..!! ஆர்கானிக் அரிசிக்கு பதில் சாதாரண அரிசியா..!!
உலகப் பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய இந்தியா முழுவதும் உள்ள பல பக்தர்களும் வருகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்துள்ளது. அதில் ஒன்றாக பக்தர்கள் அனைத்து இடங்களிலும் அன்னதான கூடம் அமைக்கப்பட்டு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டு



