விரல்களில் நெட்டி முறிப்பவர் நீங்கள்?.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!
விரல்களில் ஏற்படும் வலியை தடுக்க, விரல்களில் நெட்டி முறிப்பது மிகவும் ஆபத்தான விடயமாகும். அடிக்கடி விரல்களில் நெட்டி முறிப்பதால், விரல்களுக்கு செல்ல வேண்டிய நரம்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் நெட்டி முறிக்கும் நேரம் சுகமாக இருந்தாலும், அதன் பின் பக்கவாதம் ஏற்படும் அளவிற்கு, அது பாதிப்பை உண்டாக்கிவிடுகிறது. விரல்களில்




