படித்ததில் பிடித்தது: இப்படி ஒரு கணவன் கிடைத்தால் இழந்து விடாதீர்கள் பெண்களே..!!
இப்படி ஒரு கணவன் கிடைத்தால் அவரை நிச்சயம் இழந்து விடாதீர்கள்! 1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார். 2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார். 3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள்




