படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை – கட்டாயம் வாசியுங்கள்..!!
படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை - கட்டாயம் வாசியுங்கள்...!!! ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு...!!! ரொம்ப தூரத்தில் இருந்து பறந்துவந்த குருவி ஒண்ணு முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரிச்சிக்கிட்டுமான்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு...!!! ஆனா அந்த மரம்




