
SBI வங்கியில் காலியாக இருக்கும் 2964 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.
நிறுவனம் | State Bank of India (SBI) |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 2964 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 09.05.2025 |
கடைசி நாள் | 29.05.2025 |
பணியின் பெயர்: Circle Based Officers (CBO)
சம்பளம்: Rs.48,480/-
காலியிடங்கள்: 2964
மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

கல்வி தகுதி: Graduation in any discipline. Additionally eligible would be candidates with degrees in engineering, medicine, cost accounting, or chartered accounting.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Screening
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 29.05.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.