SBI வங்கியில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.5,00,000 வரை மாத ஊதியம்..!!

Dean, External Faculty, Marketing Executive பணிக்கென காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை SBI வங்கி வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 5 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Dean, External Faculty, Marketing Executive பணி-5.

கல்வி தகுதி:

MA, MBA, PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 28, 30,35 அதிகபட்ச வயது 40, 55.

ஊதிய விவரம்:

ரூ.2,08,333/- முதல் ரூ.5,00,000/- வரை ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.1,80,000/- வரை மாத ஊதியம்..!!

Read Next

பலா பிஞ்சு சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular