வங்கதேச கிரிக்கெட் வாரியம்..!! இந்தியாவில் டி20 ஆட்டங்கள் நடத்த ஐசிசி மறுப்பு..!!
இந்தியா-வங்கதேசம் இடையே உறவுகள் மோசமடைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதுதொடர்பாக ஐசிசி-பிசிபி இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் உறுதியாக கூறியிருந்தது. போட்டி தொடங்க




