விஜய் ஹசாரே: அதிக சதங்கள் அடித்தும் புறக்கணிக்கப்படும் வீரர்கள்..!!

விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் அடித்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காத முன்னணி வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த தொடரில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல் ஆகியோல் உள்ளனர். ஆனால் இந்திய ஒருநாள் அணியில் இவர்களது பெயர்கள் இடம்பெறவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருவரது பெயரும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

Read Previous

‘ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் தொடரில் விளையாடுவது சந்தேகம்’ – பிசிசிஐ..!!

Read Next

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்தால் குற்றம்..!! அமலுக்கு வந்த சட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular