சேப்பாக்கத்தில் பிக் பாஷ் லீக்: பிரதமர் மோடி அறிவிப்பார் என தகவல்..!!
2026-ம் ஆண்டு பிக் பாஷ் கிரிக்கெட் (BBL) தொடரின் முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.




