TNPL -யில் கிடைத்திருக்கும் ஜாக்பாட் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.2,47,440/- வரை ஊதியம்..!!

TNPL, Chief General Manager பணிக்கான காலிப்பணியிடங்களை பற்றி அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக இருக்கும் 2 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
காலிப்பணியிடங்கள்:

Chief General Manager பணி-2.

கல்வி தகுதி:

MBA / PG Diploma தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 52 அதிகபட்ச வயது 57.

ஊதிய விவரம்:

ரூ.1,18,100/- முதல் ரூ.2,47,440/- ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

IPL 2025..!! கடைக்குட்டியின் அசத்தலான ஆட்டம்..!! சாதனை படைத்த 14 வயது வைபவ் சூரியவன்சி..!!

Read Next

இந்த சிறு தானியங்களை சாப்பிட்டால் எத்தனை பிரச்சனை சரியாகுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular