TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..!! 645 காலியிடங்கள்..!! உடனே விண்ணப்பிக்கவும்..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 645 குரூப் 2 & 2A பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 645
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 15.07.2025
கடைசி நாள் 13.08.2025

பதவி: குரூப் 2 & 2A பணியிடங்கள் (Assistant, Clerk, Forester, etc.)

மொத்த காலியிடங்கள்: 645

குரூப் 2 பணியிடங்கள் – 50

குரூப் 2A பணியிடங்கள் – 595

சம்பளம்: மாதம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை

கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, LLB

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்.

விண்ணப்ப கட்டணம்:

One Time Registration Fee – Rs.150/-

Preliminary Examination Fee – Rs.100/-

Main Examination Fee – Rs.150/-

Fee Concession:

Ex-Servicemen – Two Free Chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 

  1. Preliminary Examination
  2. Main Examination

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.08.2025

Preliminary தேர்வு நடைபெறும் தேதி: 28.09.2025, 09.30 A.M. to 12.30 P.M

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

கூடுதல் விவரங்களுக்கு:

https://tnpsc.gov.in/Document/tamil/GRP2_11_2025_TAMIL.pdf

Read Previous

எப்போது படித்தாலும் இனியது.. வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular