VIDEO: டாய்லெட்டில் பாம்பு.. நடுங்கி போன நடிகர் காளி வெங்கட்..!!

நடிகர் காளி வெங்கட் தான் கழிப்பறையில் ஒரு பாம்பிடம் சிக்கிக் கொண்டதை பகிர்ந்து கொண்டுள்ளார். “இயற்கை உபாதை கழிக்க டாய்லெட் சென்றேன். உடைந்த டைல்ஸில் இருந்து பாம்பு எட்டிப் பார்த்தது. எனக்கு பகீர் என ஆகிவிட்டது. இப்படி இருக்கையில், கதவையும் திறக்க முடியாமல், பாம்பையும் உஷ் உஷ் என சொல்லி கொண்டிருந்தேன். இப்படி இருக்கையில் தான் கதவில் ஒரு முனையைப் பிடித்து இழுத்து கதவை திறந்து வெளியே வந்துவிட்டேன்” என்று கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Cinema Express (@xpresscinema)

Read Previous

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு ED சம்மன்..!! வெளியான தகவல்..!!

Read Next

பாலை காய்ச்சாமல் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular