இந்தியாவில் வாகனம் ஓட்டுனர்களுக்கு கட்டாயமாக டிரைவிங் லைசன்ஸ் அவசியம் தேவை அப்படி இருக்கும் பட்சத்தில் சமீப காலத்தில் மத்திய அரசு டிரைவிங் லைசென்ஸ் பெறுவது மிகவும் எளிமையாக்கி உள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் டிரைவிங் லைசென்ஸ் வேணுமென்றால் ஆர்டிஓ ஆபீஸ் என்று வாகனத்தை ஓட்டி காட்டி பிறகுதான் பெற முடியும் ஆனால் இப்போதெல்லாம் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆன்லைன் அப்ளிகேஷன் பதிவு செய்தாலே போதும், நேரில் செல்வதோ இல்லை ஓட்டி காமித்து உரிமம் பெறுவது இல்லை மிக எளிமையாக உள்ளது இதனால் வாகனம் ஓட்டங்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது மேலும் ஒரு சில நாடுகளில் ஓட்டுனர் உரிமம் மிக கட்டாயமாக உள்ளது.