இன்றைய காலகட்டங்களில் பலரும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டும் என்றும் சில நேரங்களில் மருத்துவர்கள் இரண்டு லிட்டர் 3 லிட்டர் என்று அளவு கொண்டு கூறுகின்றனர் அப்படி குடிப்பது உடலுக்கு நன்மை தானா என்று இன்னும் தெரியவில்லை..
உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது அவசியம் தான் ஆனால் அளவுக்கு மிகுதியான தண்ணீர் உடலில் உள்ள கிட்னி மற்றும் மூளையில் உள்ள ரத்த குழாய் செல்களை அழிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, மேலும் மனிதனின் உடலில் இயற்கையாகவே தாகம் எடுப்பதற்கு ஒரு செல் உள்ளது, இந்த செல் மனிதனின் சோர்வு நேரமும் அல்லது புத்துணர்ச்சி நேரமும் ஏற்படும்போது அவனுக்கு தேவையான தாகத்தை ஏற்படுத்தும் அந்த தாகம் அடங்குமாறு தண்ணீர் குடிப்பதனால் உடல் எடை மற்றும் தட்பவெப்ப நிலை சரியாக வைத்துக் கொள்ள முடியும், கணக்கெடுத்து தண்ணீர் குடிப்பதனால் உடலுக்கு ஆபத்து தான் என்று மருத்துவர் ஒருவர் கூறுகின்றனர்..!!