
இன்றைய காலகட்டத்தில் பலரும் இடுப்பு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது இந்த விதிமுறைகளே..
அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம் இதன் மூலம் இடுப்பு வலியை கட்டுப்படுத்த முடியும், சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்துவதன் மூலம் இடுப்பு வலி நீங்கும், கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும், அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறு மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறு இருக்கையின் உயரத்தை மாற்றி மாற்றி வைக்க வேண்டும், இதன் மூலம் இடுப்பு வலி இடுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகும், பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் இடுப்பு வழியை கட்டுப்படுத்த முடியும், சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும் தினசரி உற்சாகமான உடல் உழைப்புடன் இயங்க வேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் இடுப்பு வலி வருவதை நம்மால் தவிர்க்க முடியும், நாற்காலியில் அமரும்போது முதுகுப்புறம் இடுப்பு பகுதியில் சாய்ந்திருக்கும் ஆறு வசதியாக உட்கார வேண்டும், இப்போது நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்..!!