இப்படிப்பட்ட காலை உணவுப் பழக்கத்தினால் கல்லீரலை காலி செய்துவிடும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் பலவிதமான உணவுகளை காலை நேரத்தில் மேற்கொள்வது வழக்கம் ஆனால் அந்த உணவு முறைகள் நமது உடலில் உள்ள கல்லீரலை பாதிப்படை செய்கிறது..

காலையில் எழுந்தவுடன் காபி டீ பால் குடிக்காமல் இளஞ்சூடான தண்ணீர் மட்டுமே குடித்துவிட்டு தான் அந்த நாளை ஆரம்பிக்கணும், எண்ணை மற்றும் கொழுப்பு உள்ள சீக்கிரம் ஜீரணிக்காத உணவுகளை வடை, பூரி, பிரியாணி, பொங்கல், இனிப்பு வகைகள் இது போன்ற உணவு முறைகளை காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது, டேமேஜ் ஆக வாய்ப்பு அதிகம் உள்ளது சுகர் நோய் வர வாய்ப்பு ஏற்படுத்தும்,முதல் நாள் ஊறிய பழைய சோறு தவிர முதல் நாள் மிதந்து போன உணவுகளில் பாக்டீரியா கிருமிகள் இருப்பதால் அவற்றை காலை உணவாக சாப்பிடக்கூடாது, தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது கல்லீரலை பலவீனமாக்கும் காலையில் எழுந்த உடனே புகைப்பிடிப்பது மது அருந்துவது கல்லீரலை இருமடங்காக பாதித்து புற்றுநோய் ஏற்படுத்தாத தெரியவந்துள்ளது..!!

Read Previous

இரவு உணவு என்ன சாப்பிடலாம் என்ற கேள்வி உங்களுக்கும் உண்டா..!!

Read Next

உங்களுக்கு வாய்ப்புண் இருக்கா இத செய்யுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular