இன்றைய சூழலில் பலருக்கும் வாயில் புண் ஏற்படுவது இயல்பாகிவிட்டது, வாயில் புண் இருந்தால் அல்சர் வருவதற்கான அறிகுறியாக தென்படும், வாய்புண் சரி ஆகுவதற்கு சில வழிமுறைகள்..
துளசி செடி ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும் அல்லது எல்லா இடங்களிலும் எளிதாக காணப்படும் துளசி மிகவும் நன்மை பயக்கும், இது சுற்றுச்சூழலை தவிர்த்து நாம் உடலுக்கு ஒரு சஞ்சீவி இதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும் துளசியில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் காணப்படுகின்றன இதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும், எனவே ஐந்து இலைகளை இரண்டு முறை சாப்பிட்டால் நாள்பட்ட வாய்ப்புண்களையும் குணப்படுத்திவிடும், ஒரு ஸ்பூன் கசகசாவை விருப்பான நீரில் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளுவதும் வாய்ப்புண் குணமாகி விரைவில் நிவாரணம் கிடைக்கும், தேங்காய் எண்ணெயால் வாய் புண்களும் நீங்கும் தேங்காய் எண்ணெயை தண்ணீரில் கலந்து பருகவும் வயிற்றில் குளிர்ச்சியாக வைத்து வாய்ப்பு உங்களை குணப்படுத்துகிறது மஞ்சள் வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருள் ஆன்ட்டி செப்டிக் பண்புகள் மஞ்சளில் அதிகம் இருக்கிறது மஞ்சுருடன் தண்ணீர் கலந்து பேசை தயார் செய்து வாய் புண் உள்ள இடத்தில் தடவவும் மற்றும் 10 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவும்..!!




