
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது, மேலும் உதவி மேலாளர் பணிக்கு 102 காலி பணியிடம் உள்ளதாகவும், இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் மேலும் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஊதியம் வழங்குவதாக மதிய நிதி அமைச்சக வெளியிட்டுள்ளது.
மேலும் மேலாளர் பொது பணியிடங்களுக்கு 50 காலி பணியிடங்களும், உதவி மேலாளர் பணிக்கு 4 காலி இடங்களும் உள்ளது. வயதுவரம்பு 21 முதல் 30 வரை இருக்க வேண்டும் என்றும் இதற்கான கடைசி நாள் ஜூலை 18 என அறிவித்துள்ளது.