இரண்டாவது சீசன் நிறைவு எதிரொலி தாவரவியல் பூங்கா மலர் அலங்காரங்கள் அகற்றும் : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!!

ஊட்டி தேர்வில் பூங்கா மாடல்களில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள் பாடிய நிலையில் அவைகளை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது..

ஊட்டியில் மலர் அலங்காரங்களை காண நின்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் கிரிமினல் நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம் இதனால் இந்த இரண்டு மாதங்கள் முதல் சீசன் ஆக அனுசரிக்கப்படுகிறது இச்சமயங்களில் ஊட்டியில் உள்ள தார்வையில் பூங்காவில் பல லட்சம் மலர்கள் செடிகள் நடவு செய்யப்படும் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது மேலும் மே மாதம் நடக்கும் மாறு கண்காட்சியை காணும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர் இதேபோல் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பல கண்காட்சியும் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர் இதனால் இந்த இரண்டு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது, இதனால் சுற்றுலா பயணிகள் பெர்ன் புல் மைதானத்திற்குள் சென்றாள் தொழிலாளர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் நேற்று முதல் மலர் அலங்காரங்களை காண சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் பூங்காவுக்கு வந்து சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்..!!

Read Previous

காளான் பிரியாணி சமைத்து சாப்பிடலாம் வாங்க…!!

Read Next

ஓமவள்ளி இலை மற்றும் அன்னாச்சி பழத்தின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular