
Oplus_131072
ஒரு மஞ்சத் துணியில ஒரு ரூபாய் நாணயத்தை முடிச்சு நீங்க என்ன நினைக்கிறீங்களோ இந்த பிரார்த்தனை இருக்கு எனக்கு இந்த கடன் பிரச்சினை இருக்கு எனக்கு இந்த கடன் பிரச்சினை தீரனும். இல்ல எனக்கு திருமண தடை இருக்கு அந்தத் திருமணத்தடை தீரனும். இல்ல எனக்கு படிப்பு என்னுடைய குழந்தைகள் நல்லா படிக்கணும். அப்படின்னு நினைச்சு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடித்து இல்ல ஒரு ரூபாய் அல்லது 11 ரூபாய் இப்படி ஒற்றை எண்ணிக்கையில் வர மாதிரி மஞ்சள் துணியில் முடிச்சு குலதெய்வ படகு நம்ம வீட்ல எப்பவும் வைத்திருப்போம் இல்லையா அந்த அம்மன் முன்னாடி அவங்களுடைய பாதத்தில் வச்சி மனமுருக பிரார்த்தனை பண்ணுங்க. அந்தப் பிரார்த்தனை நிறைவேறியவுடன் நீங்க என்ன பண்றீங்க அப்படின்னா குலதெய்வ கோயில் போயிட்டு குலதெய்வ கோயில் உண்டியலில் எல்லாம் போட்டுருங்க. கண்டிப்பா நீங்கள் நினைத்த பிரார்த்தனை ஒரு மாசத்திலேயே கூட முடியலாம் .ஒரே நாள்ல கூட முடியலாம். நீங்கள் செய்த அந்தப் பிரார்த்தனை கண்டிப்பாக நிறைவேறும்.