உணவு பஞ்சத்தின் காரணமாக யானைகளை கொலை செய்வதற்கு ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது, செய்தி நாட்டின் மக்களுக்குள் பெரும் அதிர்ச்சியும் அதிர்ப்த்தியையும் ஏற்படுத்தி உள்ளது..
நமீபியா வில் உணவு பற்றாக்குறை அதிகரித்து வருகின்ற நிலையில் யானைகளை கொலை செய்வதாக ஜிம்போ அரசு திட்டமிட்டுள்ளது, ஜிம்போவில் நிலவிவரும் வறட்சியால் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் 200 யானைகளை வேட்டையாட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது, அந்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் யானையைக் கொன்று தங்களின் உணவுகளை பூர்த்தி கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளது, மேலும் ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு ஏனை இறைச்சிகளை வழங்க இருப்பதாகவும் அந்நாடு முடிவு செய்துள்ளது, இதற்கு முன் ஜிம்பு அரசு 1988ல் வறட்சி காரணமாக யானைகளை கொண்டு வேட்டையாடியது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த ஆண்டும் ஜம்போவில் நிலவிய வறட்சி காரணமாக மக்களுக்கு உணவு வேண்டுமென அந்த அரசு முடிவு செய்ததில் யானைகள் வேட்டையாடுவதாகவும் விரைவில் வேட்டையாடப்படும் எனவும் தெரிவித்துள்ளது..!!




