எலுமிச்சை மணத்தில் மொறுமொறு சிக்கன்..!! சுவையான ரெசிபி..!!

‘லெமன் சிக்கன்’ ரெசிபி: சிக்கன் துண்டுகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகுத்தூள், உப்பு மற்றும் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஊறவைத்த சிக்கனை சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும். சிக்கன் நன்றாக வெந்து சுருண்டு வரும்போது, மீதமுள்ள எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவவும். சிக்கன் துண்டுகள் பொன்னிறமாகவும், எலுமிச்சை மணம் வீசும் பதம் வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.

Read Previous

மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்..!!

Read Next

போராட்டத்தில் பெண் காவலரின் ஆடையை கிழித்து கொடூரம்..!! 5 பேர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular