’கங்குவா’ படத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல்..!! காரணம் என்ன?..

’கங்குவா’ படத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல்..!! காரணம் என்ன?..

’கங்குவா’ படம் நவ. 14 வெளியாக உள்ள நிலையில் ரூ. 20 கோடியை நவ. 13-க்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் விவகாரத்தில் Fuel Technologies நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 1.60 கோடியை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது என தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

Read Previous

படித்ததில் மனம் கவர்ந்தது..!! மனித நேயம்.. இறை பக்தி.. இரண்டையும் இணைக்கும் பதிவு..!!

Read Next

பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வசம்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular