
கிழக்கு சூடான அருகே திடீரென அணை உடைந்ததில் 30 பேர் பலி..
கிழக்கு சூடான அருகே திடீர் வெள்ளப் பெறக்க காரணமாக அரபாத் அணை உடைந்ததில் வெள்ளத்தில் 30 பேர் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் காணாமல் போன இன்னும் சிலரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது பேரிடர் மேலாண்மை குழு, உயிர்பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக கூடும் என்று அஞ்சப்படுகிறது, அர்பாத் கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறது, மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது…