கீரைகளைப் பற்றி நமக்கு தெரியும்.. அதன் பயன்களை பற்றி நமக்கு தெரியுமா..??

கீரைகளைப் பற்றி நமக்கு தெரியும்..
அதன் பயன்களை பற்றி நமக்கு தெரியுமா..??

என்ன நவீன காலகட்டத்தில் கீரை என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் வீட்டிலேயே கீரைகளை அறுவடை செய்து அதை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கீரை சமைப்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் இந்த பதிவில் நாம் கீரைகளைப் பற்றியும் அந்த கீரையின் பயன்களை பற்றியும் தான் பார்க்க போகிறோம்.

கொடிகாசினி கீரை இந்த கீரையை சமைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

துயிளிக்கீரை இந்தக் கீரையை சமைத்து சாப்பிட்டால் வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக் கீரை வாய் மற்றும் வயிற்றுப்புண் அகற்றும் வெள்ளை மூலம் விலக்கும். குறிப்பாக மூலம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

காராகொட்டிக்கீரை இந்தக் கீரை மூலநோயை போக்கும் சீதபேதியை நிறுத்தும். மூக்கு தட்டை கீரை சளியை அகற்றும்.

நறுதாளிகீரை ஆண்மையை பெருக்கும் வாய்ப்புண் அகற்றும்.

Read Previous

கண்டிப்பாக அனைவரும் இந்த மருத்துவ அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

தினமும் இரவில் தூங்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular