குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில தாவர உணவுகள் மற்றும் அவற்றின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் குடல் ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ…

உடலின் மிகவும் முக்கிய உள்ளுறுப்பாக உடல் திகழ்கிறது செரிமானம் எதிர்ப்பு சக்தி மனநிலை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் தாவர அடிப்படையிலான உணவுகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம், வாழைப்பழம் வாழைப்பழம் இயற்கையாகவே பிரீ பயாடிக் தன்மை கொண்டிருப்பதால் குடல் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்க உதவு கூடும். அதேநேரம் புரதச்சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதால் உடல் இயக்கம் சீராக இருக்க உதவுகிறது, சியா விதை நார்ச்சத்தில் விந்தியா விதை செரிமானத்தை சீராக்க உதவுகிறது அதனை நேரில் ஊற வைக்கும் போது உருவாகும் ஜெல் வடிவ அமைப்பு குடல் இயக்கத்தை சீராக்க செய்கிறது மேலும் அதில் உள்ள ஒமேகாத்திரி கொழுப்பு அமிலங்கள் குடலில் அலர்ஜி ஏற்படுத்ததை குறைக்க பயன்படுகிறது, குளிக்க வைத்த முட்டைக்கோஸ் ஊறுகாய் கஞ்சி போன்ற உணவுகளை புரோபயாடிக் தன்மையை கொண்டுள்ளன அவை குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து அதன் ஆரோக்கியத்தை காக்க செய்கிறது. மேலும் செரிமானம் மற்றும் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது, ஓட்டில் உள்ள பீட்டா குழுக்கான் என்ற நார்ச்சத்து ப்ரியாாட்டியாக செயல்பட்டு உடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்க செய்கிறது மேலும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது இது ஹெல்த்தியான ஸ்நாக்ஸ்க்கு சிறந்த தீர்வாக திகழ்கிறது, ஆப்பிளில் உள்ள பெட்டில் எந்த நாற்றத்தில் ஃப்ரீ பயோடிக்காக செயல்படுகிறது அது குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் கெட்ட பாக்டீரியாக்களை அப்புறப்படுத்தும் உதவுகிறது மேலும் வயிற்று கோளாறுகளை சரி செய்து செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது, பச்சைக் கீரை கீரை கேல் போன்ற பச்சை இலை காய்கறிகள் நார்ச்சத்து வைட்டமின் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளன இவை நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக செழிப்பாகவும் இருக்கிறது மேலும் பருப்பகையில் பீன்ஸ் பருப்பு கொண்டைக்கடலை போன்றவற்றில் நார்ச்சத்து மற்றும் புரோட்டின் நிறைந்துள்ளது இதனால் செரிமானம் சீராக்கி மலச்சிக்கலை போக்குவது..!!!

Read Previous

அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது..!! படித்ததில் பிடித்தது..!!!

Read Next

ஆண்கள் உடலை ஃபிட்டாக ஆரோக்கியமாக வைக்க ஸ்ரேயாஸ் அய்யர் சொல்லும் ரகசியங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular