கும்பகர்ணன் ஆறு மாதம் தொடர்ந்து தூங்கிக் கொண்டும்.. ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் காரணம் என்ன தெரியுமா..??

கும்பகர்ணன் ஆறு மாதம் தொடர்ந்து தூங்கிக் கொண்டும்.. ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் காரணம் என்ன தெரியுமா..??

அதுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு அது என்ன கதை அப்படின்னு பார்க்கலாமா தன்னுடைய அண்ணன் வீரத்தில் சிறந்தவரா இந்த பிரபஞ்ச முழுசையும் ஆட்டி படைக்கிறார். அவர் மெச்சும் படியான ஏதாவது ஒரு பரிசைஅண்ணனுக்கு குடுக்கணும் அப்படின்னு எண்ணி கும்பகர்ணன் பிரம்மதேவன நோக்கி கடுமையான தவத்தை மேற்கொண்டாராம். எப்பவுமே ராவணன் மீதும் ராவணனுடைய தம்பியான கும்பகர்ணன் மீதும் இந்திரனுக்கு ஒரு மனத்தாங்கல் இருந்துகிட்டே இருந்து தான் இப்படி கடுமையா தவம் செய்றான் என்னுடைய அரியசனம் பறிபோயிடுமே அதாவது கும்பகர்ணன் தவம் செய்ய ஆரம்பித்ததே இந்திரனுடைய அரியாசனத்தை ராவணனுக்கு பரிசா குடுக்கணும் அப்படி என்பதற்காக தான் உடனே சரஸ்வதி தேவி கிட்ட போயி மன்றாடி நின்னாராம் இந்திர தவன் இந்த நிலையில கும்பகர்ணன் மேற்கொண்ட கடுமை தவம் பற்றி பேச்சு பூலோகம், மேலோகம் முழுவதும் பேச ஆரம்பிச்சாங்க. பூலோகத்தை நோக்கி பிரம்மதேவன் வந்து கொண்டிருந்தாராம் அதாவது கும்பகர்ணன் கேட்ட வரத்தை கொடுப்பதற்காக அதே சமயத்துல இந்திரன் சரஸ்வதி தேவி கிட்ட வேண்டிக் கொள்ள சரஸ்வதி தேவியோ பூலோகத்தை அடைந்து கும்பகர்ணனுடைய நாவில அமர்ந்துக்கிட்டாங்களாம் பிரம்மதேவன் கும்பகர்ணன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் அப்படின்னு கேட்டதற்கு எனக்கு நித்ராசனம் வேணும் அப்படின்ற வரத்தை கேட்டுவிட்டார் அதாவது நித்ராசனம் நான் வருடம் முழுவதும் தூங்கிக்கிட்டே இருக்கிறது உடனே பிரம்மதேவரும் நீ கேட்டத வரத்தை நானும் கொடுத்துட்டேன் அப்படின்னு அந்த இடத்தை விட்டு காலி பண்ணிட்டார் பிரம்மதேவன் போன மறு நொடிதான் கும்பகர்ணன் நாவிலிருந்து சரஸ்வதி தேவியும் போனாங்க கும்பகர்ணனுக்கு அப்பதான் புரிஞ்சுதா நாம தப்பா உச்சரிச்சிட்டோம் அப்படின்னு ருத்ராசனம் வேண்டும் அப்படின்னு கேட்பதற்கு பதிலாக நித்ராசனம் வேணும் அப்படின்னு தவறுதலா உச்சரிச்சிட்டேன் என்று மனம் வருந்தி கும்பகர்ணன் திரும்பவும் பிரம்மதேவர நோக்கி தவம் இருந்தாராம். பிரம்மதேவன் நீ விரும்பிய வரத்தை நான் கொடுத்துட்டேன் வேற என்ன செய்யறது அப்படின்னு கேட்க அவரோ மனம் இறங்குங்க பிரம்ம தேவரே வருடம் முழுவதும் என்னால தூங்கிட்டே இருக்க முடியாது அது ஆறு மாதமா கொறச்சிக்கும்படி வரத்த கேட்டாராம். அதன் அடிப்படையில்தான் கும்பகர்ணன் ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுக்கிட்டும் ஆறு மாதம் தொடர்ந்து தூங்கிக்கிட்டு இருக்காராம்.

Read Previous

முருகனை ஆண்டி கோலத்தில் தரிசிக்கலாமா..?? இல்லை தரிசிக்கக் கூடாதா..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா..?? வாஸ்து சொல்லும் ரகசியங்கள் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular