குளிர்காலத்தில் உடுத்த வேண்டிய ஆடைகள் மற்றும் குளிர்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்..!!!

குளிர்காலங்களில் சாதாரண உடை அணிவது உடலை மேலும் குளிர்நிலையில் நிலைப்படுத்தும் அதனால் குளிர் காலத்தில் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்து கொள்ளுதல் நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காயலாம் தலை முதல் கால் வரை மூடிய நிலையில் உடைகளை அணிதல் வேண்டும் பருத்தி ஆடைகளை அணியக்கூடாது ஏனெனில் மழைக்காலத்திற்கு ஏற்றதாக பருத்தி ஆடைகள் இருக்காது, இரவு நேரங்களில் கம்பளியிலான போர்வைகளை பயன்படுத்தவும் ஸ்வட்டர், கையுறை, சாக்ஸ், தொப்பி ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் குளிரை கட்டுப்படுத்த முடியும், ஆடைகள் மொத்தமானதாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் குளிரை தாங்கிக் கொள்ள முடியும், அதேபோல் குளிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள் காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்தால் தினமும் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கலாம், இரவு உணவுக்கு பின்னர் நடை பயிற்சி மிகவும் இன்றி அமையறது இதன் மூலம் முறையான செரிமானம் ஆகும் உருளைக்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும், மனதை அமைதியாகவும் கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்ய வேண்டும் குளிர்காலம் சில வேலைகளில் உடற்பயிற்சி இருந்தாலும் தியானம் உங்களை புத்துணருடன் வைத்திருக்கும் குளிர்காலத்தில் வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முற்பட்டால் மேலாடை சாக்ஸ் மற்றும் தடிமனான காற்சட்டை ஆகியவற்றை போட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும் குளிர் காலத்தில் யோகா நடனம் ஆகியவற்றை வீட்டுக்குள் இருந்தபடி செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அவை சிறந்த பலன்களை தரும்…!!

Read Previous

குளிர்காலமும் உணவு முறைகளும் குளிர்காலத்தில் உண்ண வேண்டிய உணவுகள்..!!

Read Next

குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த சில வகையான வழிமுறைகளை கையாளலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular