தகாத உறவால் அழிந்துபோன குடும்பம்..!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

தகாத உறவால் அழிந்துபோன குடும்பம்..!! 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த விஜயன், இவரது மனைவி மீனாட்சி, மகன் யுவனேஸ் மற்றும் மகள் பவித்ரா. இந்த நிலையில் கடந்த 6 ம் தேதி மீனாட்சி, பவித்ரா, யுவனேஸ் ஆகிய மூவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். விஜயன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் அதில் தன் குடும்பம் அழியக் காரணம் கடன் பிரச்சனை அல்ல தகாத வாழ்க்கை தான் காரணம் எனவும், இவை அனைத்துக்கும் பெண் ஒருவர் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Read Previous

ஆதார் அட்டை பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!! கடைசி தேதி இதுதான்..!!

Read Next

ஒருமுறை இந்த மாதிரி மட்டன் குழம்பு வச்சு பாருங்க..!! சுவை அள்ளும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular