தாய்மார்களே இதை கட்டாயமாக படிங்க..! தாய்ப்பால் சுரப்பு ஒரே நாளில் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

 

 

குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்ற வென்றால் தாய்ப்பால் சிறப்பு இல்லை என்று சில பெண்களும் தாய்ப்பால் சிறப்பு கம்மியாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று தினரும் தாய்மார்களுக்கு தான் இந்த பதிவு. குழந்தை பிறந்தவுடன் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை சேர்க்கும். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது குறைந்த பட்சமாக ஆறு மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சிறப்பு என்பது மிகவும் கம்மியாகி இரண்டு மாதம் கூட கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் தாய்ப்பால் சிறப்பை அதிகரிக்க சில உணவுகள் உள்ளது இதை சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரித்து நீங்கள் உங்களின் குழந்தைகளுக்கு வயிறார தாய்ப்பாலை அருந்தலாம்.

தாய்ப்பால் சிறப்பை அதிகரிக்க தினமும் பாகற்காய் சாப்பிட வேண்டும். உங்கள் உணவில் பாகற்காயை எடுத்துக் கொள்வதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் இருந்து தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. உணவில் கருவேப்பிலை சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். கருவேப்பிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாற்றம் உள்ளது இது இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது பாசுரஸ், கால்சியம் இரும்பு சத்துக்களும் நிறைந்துள்ளது இதுவும் தாய்ப்பால் சிறப்பை அதிகரிக்கும். மேலும் முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அனைவரும் அதிகமாக நீர் போன்ற லிக்விட் ஆயிட்டாங்களே அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் தாய்ப்பாலில் நீர் நிறைந்து காணப்படும் காரணத்தால் நாம் தண்ணீரை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் தாய்ப்பாலும் அதிகரிக்கும். தண்ணீர் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாவிட்டால் தாய்ப்பாலின் அளவும் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கொண்டக்கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் அதிகரிக்குமாம். கொண்டைக்கடலையில் நார்ச்சத்து புரதம் வைட்டமின்கள் நிறைந்து காணப்படும் இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. அதேபோல மீன் வகைகளில் சாலமன் மீன், தர்பூசணி, நாட்டுச்சர்க்கரை வள்ளி கிழங்கு, பாதாம், முருங்கை கீரை, பீட்ரூட், பருப்பு போன்றவற்றையும் சாப்பிடுவதன் மூலம் நமது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Read Previous

பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் அன்னாசி பழம் பாயாசம் செய்வது எப்படி?..

Read Next

பத்தே நாட்களில் இரண்டு கிலோ உடல் எடையை குறைக்கலாம்..!! இதோ உங்களுக்கான டிப்ஸ்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular