தைராய்டு புற்றுநோய் உள்ளவர்களுக்கு என்னென்ன அறிகுறி இருக்கும் பார்க்கலாம்.
பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு அதிகமாக வரும் நோய்களில் ஒன்றுதான் தைராய்டு புற்றுநோய். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரையுமே அதிகமாக தாக்குகிறது.
தைராய்டு புற்றுநோய் வர முக்கிய அறிகுறியான சோர்வு தோல் முடி நகம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றம் மற்றும் கழுத்தின் அடிப்பகுதியில் கட்டி குரல் மாற்றம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
தைராய்டு சுரப்பியில் ஒழுங்கற்ற உயிரணு வளர்ச்சியால் தைராய்டு புற்றுநோய் வரும். மேலும் இந்த நோய் வயது மூப்பு தவறான உணவு முறை மன அழுத்தம் போன்ற காரணங்களால் தான் அதிகம் வரக்கூடும்.
கழுத்திற்கு அடியில் கட்டி தென்பட்டால் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது சிறந்தது.