தோல் சம்பந்தமான நோய்களை போக்க உதவும் அற்புதமான கீரை இதுதான்..!!

Oplus_131072

தோல் நோய்களைப் போக்க உதவும் அற்புத கீரை

பருப்புக் கீரை – தேவையான அளவு

முதலில் தேவையான அளவு பருப்புக் கீரை எடுத்து ஆய்ந்து பழுப்பு இலைகளை நீக்கி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சுத்தப் படுத்திய பருப்புக் கீரையுடன் சிறிதளவு மஞ்சளையும் வைத்து அரைத்து விழுதாக்கி எடுத்துக் கொள்ளவும்.

அக்கி மற்றும் தேமல், படை போன்ற தோல் சார்ந்த குறைபாடுகளுக்கு பல முறைகளைக் கையாண்டும் முறையான பலனைப் பெற முடியாமல் இருப்பவர்களுக்கு உதவும் அற்புதமான மேற்பூச்சாக பயன்படுத்தும் மருந்து.

இவ்வாறு மேற்கூறிய முறையில் தயாரித்த பருப்புக் கீரை விழுதைத் தோல் சார்ந்த குறைபாடுகள் உள்ளவர்கள் தினமும் மேற்பூச்சாக போட்டு வரவும். நீங்கள் எதிர்பாராத பலனைத் தரக்கூடியது பருப்புக் கீரை…

 

Read Previous

மருத்துவர்கள் உங்களிடம் சொல்லாத 7 ரகசியங்கள்..!!

Read Next

ஆலிவ் எண்ணெயில் சமைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular