நமிதா மட்டும் அவரது கணவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற போது கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்த அதிகாரி..
மதுரையில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாஜக பிரமுகரும் மற்றும் நடிகை நமீதா கோவிலுக்கு சென்ற போது அங்குள்ள அதிகாரி அவரை கோவிலுக்குள் செல்ல அனுமதி தரவில்லை மேலும் நான் இந்து தானா உனது ஜாதி என்ன உனது ஜாதிக்கான அடையாளத்தை காட்டு என்று தவறாக பேசியதில் மனம் உடைந்த நமிதா, தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார், மேலும் நடிகர் நமிதா நான் இந்து தான் என்றும் எனது குழந்தை பெயர் கிருஷ்ண ஆதித்யா என்றும் தனது சமூக வலைதளத்தில் வருத்தத்துடன் கூறியுள்ளார், மேலும் நமிதா ரசிகர்கள் இதனை பெரிதும் கண்டித்து வருகின்றனர்…!!