நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கார் மற்றும் சரக்கு லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்..
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ் (44) இவர் கோவை பொள்ளாச்சியை நோக்கி செல்வதற்காக பல்லடம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார், கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த காரில் மோதியது, கார் அப்பளம் போல் நொறுங்கியதில் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார், மேலும் லாரி ஓட்டுனரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..!!