நாமக்கல் மாவட்டம் தனி மாநகராட்சியாக அறிவித்துள்ள நிலையில் இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டமாக இருந்து வந்த நிலையில் தனி மாநகராட்சியாக மாற்றியுள்ளது தமிழக அரசு, அதனை அதிகாரபூர்வமாக இன்றிலிருந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதியான கல்வி,தொழில், உணவு, மருத்துவம், நீதிமன்றம், போக்குவரத்து, என பல சிறப்பு அம்சங்கள் இருப்பதனால் 12/08/2024 இன்றிலிருந்து மாநகராட்சியாக இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது..!!