நாளை (நவ,. 28) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!!

நாளை (நவ,. 28) இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!!

ஃபெங்கல் புயல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி நாளை (நவ 28) நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

Read Previous

இரவில் பால் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்..!! யாரெல்லாம் குடிக்கலாம் தெரியுமா?..

Read Next

டாடா பட நடிகை அபர்ணா தாஸின் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்கள்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular